லடாக்கை தொடர்ந்து சிக்கீம் எல்லையிலும் சீன ராணுவ நடமாட்டம் அதிகரிப்பு !!

  • Tamil Defense
  • June 2, 2020
  • Comments Off on லடாக்கை தொடர்ந்து சிக்கீம் எல்லையிலும் சீன ராணுவ நடமாட்டம் அதிகரிப்பு !!

சீன ராணுவம் லடாக் பகுதியில் தனது வீரர்களை குவித்துள்ளதால் நிலவும் பிரச்சினை குறித்து நாம் அனைவரும் அறிவோம்.

இந்த பிரச்சினை ஒய்வதற்குள் தற்போது சிக்கீம் மாநில எல்லையிலும் சீன ராணுவத்தின் நடமாட்டம் வழக்கத்திற்கு மாறாக அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளி வருகின்றன.

இதனையடுத்து இந்திய ராணுவம் அப்பகுதியில் மேலதிக துருப்புகளை அனுப்பவும் தளவாடங்களை அனுப்பவும் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.