2020ல் 94 பயங்கரவாதிகளை காலிசெய்த இந்திய வீரர்கள்-காஷ்மீர் டிஜிபி

  • Tamil Defense
  • June 17, 2020
  • Comments Off on 2020ல் 94 பயங்கரவாதிகளை காலிசெய்த இந்திய வீரர்கள்-காஷ்மீர் டிஜிபி

நேற்று காலை சோபியானில் நடைபெற்ற என்கௌன்டரில் மூன்று பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டனர்.இத்துடன் காஷ்மீரில் 2020ம் ஆண்டு வீழ்த்தப்பட்ட பயங்கரவாதிகளின் எண்ணிக்கை 94ஆக உயர்ந்துள்ளது என காஷ்மீர் ஐஜி விஜயகுமார் கூறியுள்ளார்.

படைகளின் மொத்த கவனமும் தற்போது வடக்கு காஷ்மீரில் குவிந்துள்ளது எனவும் விரைவில் பயங்கரவாதமில்லா பகுதியாக மாற்றப்பட்டு அமைதி நிலைநாட்டப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.