
லடாக்கில் இந்திய சீன வீரர்கள் ஆக்ரோசமாக மோதிக்கொண்டதில் 43 சீன வீரர்கள் உயிரிழந்துள்ளதாக ஆசியன் நீயூஸ் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
சீன தொலைத்தொடர்பு சாதனங்களை இந்தியா வழிமறித்து கேட்டதில் இந்த தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா சார்பில் 20க்கும் மேற்பட்ட வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
எல்லையில் பிரச்சனை பெரிதாகி வருகிறது.