35 கம்பெனி ஐடிபிபி வீரர்கள் சீன எல்லைக்கு அனுப்பி வைப்பு

  • Tamil Defense
  • June 23, 2020
  • Comments Off on 35 கம்பெனி ஐடிபிபி வீரர்கள் சீன எல்லைக்கு அனுப்பி வைப்பு

35 கம்பெனி இந்தோ திபத் எல்லைப் படையினர் இந்திய-சீன எல்லையில் உள்ள முன்னனி நிலைகளுக்கு அனுப்பப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது

தற்போது நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு பணிகளில் உள்ள ஐடிபிபி வீரர்கள் விரைவில் முன்னனி எல்லைக்கு நகர்த்தப்பட உள்ளனர்.

3488கிமீ நீளமுள்ள இந்திய-திபத் எல்லையை காவல் காக்கும் பணி இந்தோ திபத் எல்லைப் படையினர் செய்து வருகின்றனர்.எல்லை முழுதும் 180 நிலைகளை பாதுகாப்பு படையினர் காவல் காத்து வருகின்றனர்.