Day: June 26, 2020

நாய்ப் சுபேதார் சுனி லால்

June 26, 2020

நாய்ப் சுபேதார் சுனி லால் அவர்கள் 06 மார்ச் 1968 அன்று தெற்கு காஷ்மீரின் படெர்வா என்னுமிடத்தில் பிறந்து ஜம்முவின் தோடா மாவட்டத்தில் வாழ்ந்து வந்தார்.இளவயதிலேயே செயல்களை திறம்பட முடிவெடித்து நடத்தும் திறமை பெற்ற சுனி லால் அவர்கள் இராணுவத்தில் இணைந்தார். ஜம்மு காஷ்மீர் லைட் இன்ஃபான்ட்ரியின் 8வது பட்டாலியனில் இணைந்தார்.அப்போது அவருக்கு வயது 19.மிக இள வயது வீரராக 1987ல் சியாச்சின் கிளாசியரில் 21153அடி உயரத்தில் பாக் கட்டுப்பாட்டில் இருந்த பானா நிலையைக் கைப்பற்ற நாய்ப் […]

Read More

சியாச்சின் ஹீரோ நாய்ப் சுபேதார் பானா சிங்

June 26, 2020

இந்தியாவில் தற்போது பரம்வீர் சக்ரா பெற்று உயிர்வாழும் மூன்று ஹீரோக்களில் பானா சிங் அவர்களும் ஒருவர்.1987 சியாச்சின் போரில் அவரது பங்கு அளப்பரியது. சியாச்சின் இந்தியாவிற்கு இன்றியமையாதது.எந்த விலையும் அதற்கு பெரிதல்ல- ஹானரி கேப்டன் பானா சிங் காரகோரம் மலைத்தொடரின் மேலே சியாச்சின் கிளாசியர் அமைந்துள்ளது.இரு ட்ரில்லியன் கியூபிக் அடி ஐஸ் உடன் உலகின் மிகப்பெரிய அல்பைன் கிளாசியராக சியாச்சின் உள்ளது. உலகின் அதிக உயர மற்றும் அதிக குளிர் உடைய போர்க்களம் சியாச்சின் தான்.இங்கு -52டிகிரி […]

Read More

ஒற்றை ஆளாக 12 சீனர்களை வீழ்த்திய 23 வயதே ஆன சிபாய் குர்தேஜ்-புல்லரிக்க வைக்கும் உண்மை சம்பவம்

June 26, 2020

சோட்டா பாய் (சிறிய சகோதரன்) என அழைக்கப்பட்ட 23 வயதே ஆன சிபாய் குர்தேஜ் அவர்களின் வீரவரலாறு.சின்ன வயது பையன் போல தோற்றமளித்தாலும் தனது வேலையை அவர் தவிர்த்ததே இல்லை. ஜீன் 15 அன்று இரவு லடாக்கில் இந்திய-சீனப்படைகள் ஆக்ரோசமாக மோதிக் கொண்டன.3வது பஞ்சாப் படைப்பிரிவின் கடக் பிளாட்டூனை சேர்ந்த வீரர்கள் ஏற்கனவே சீனர்களோடு சண்டையிட்டு கொண்டிருந்த இந்திய வீரர்களுக்கு உதவ சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்தனர்.தங்களது கிர்பன் மற்றும் ராடுகளுடன் மீடியம் ஆர்டில்லரி ரெஜிமென்டு வீரர்கள் […]

Read More

ராணுவ வீரர்களுக்கு 50% மருத்துவமனை படுக்கைகளை ஒதுக்க பாக் ராணுவ தளபதி கோரிக்கை, இந்திய தாக்குதல் குறித்து அச்சமா ??

June 26, 2020

பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல் கமார் ஜாவேத் பாஜ்வா பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் சுகாதார துறை அமைச்சருக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். அதில் பாகிஸ்தான் ராணுவ வீரர்களுக்கு அம்மாநில மருத்துவமனைகளில் 50% படுக்கைகளை ஒதுக்கீடு செய்யுமாறும், இரத்த வங்கிகளில் இரத்த இருப்பை சரியாக வைத்து கொள்ளவும் கேட்டு கொண்டார். தீடிரென பாகிஸ்தான் ராணுவ தளபதி இப்படி ஒரு கோரிக்கையை விடுத்திருப்பது இந்திய தாக்குதல் குறித்த அச்ஞத்தினாலா எனும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

Read More

ஒசாமா பின் லாடனை அமரர் என்றழைத்த பாகிஸ்தான் பிரதமர் !!

June 26, 2020

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பாராளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரில் பேசுகையில் அல் காய்தா பயங்கரவாத இயக்க தலைவன் ஒசாமா பின்லாடனை அமரர் என குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவுடன் நட்பு நாடாக பழகினோம், ஆனால் அவர்கள் நமது நாட்டை அவமானபடுத்தி விட்டார்கள். நம்மிடம் தகவல் தெரிவிக்காமலேயே உள் நுழைந்து ஒசாமா பின் லாடன் அவர்களை கொன்றனர், அவர் வீரமரணமடைந்தார் என கூறினார். மேலும் இந்த நிகழ்விற்கு பின்னர் உலக நாடுகள் நம்மை ஏளனமாக பார்க்க தொடங்கின, பெருத்த அவமானத்தை பாகிஸ்தான் […]

Read More

பிபி-14க்கு ரோந்து செல்லும் வழியை நிரந்தரமாக மறைத்த சீன இராணுவம்; பேச்சுவார்த்தைக்கு மத்தியில் சீனாவின் செயல்

June 26, 2020

கல்வான் பகுதியில் இந்திய இராணுவம் பிபி-14 பகுதிக்கு எப்போதும் ரோந்து செல்லும் பகுதியை சீன இராணுவம் வழிமறித்து அங்கு பங்கர்களை அமைத்துள்ளது.இதன் மூலம் கல்வான் மற்றும் ஸ்யோக் சந்திக்கும் ‘Y ‘ வடிவ ஆற்று முனை புதிய போர்முனையாக உருவாகியுள்ளது. கல்வான் ஆறு திரும்பி ஸ்யோக் ஆற்றை சந்திக்கும் அந்த ‘Y’ வடிவ பகுதியில் சீனா மிக விரைவாகவே தனது வீரர்களுக்காக கடினமான ஷெல்டர்கள் மற்றும் பாதுகாப்பு நிலைகளை ஏற்படுத்திவிட்டது.இதன் மூலம் பிபி14க்கு ரோந்து செல்ல இந்திய […]

Read More

தெஸ்பங் பகுதியில் சீன இராணுவம் ஊடுருவியதா? புதிய போர்முனை திறந்த சீனா;அங்கு நடப்பது என்ன ?

June 26, 2020

இந்திய சீன எல்லையான தெஸ்பங் என்னுமிடத்தில் சீனா தனது இராணுவத்தை குவித்துள்ளது.கல்வான்,பாங்கோங் பகுதிக்கு அடுத்தபடியாக புதிய மோதல் முனையான தெஸ்பங் சமவெளி மாறியுள்ளது.இராணுவ தளபதியின் இரு நாள் லடாக் பயணத்தில் எல்லைப்பகுதி வீரர்கள் தயார் நிலையை ஆய்வு செய்தார்.இதில் வடக்கு பகுதியில் தௌதல் பெக் ஓல்டி முதல் தெஸ்பங் வரையிலும் தெற்கு பகுதியில் தெம்சோக் முதல் சுமர்பகுதி வரையில் உள்ள 65 பாயிண்டுகளில் ரோந்து பணியை தீவிரப்படுத்த கூறியுள்ளார். இந்த பகுதியில் திடீர் சீனத் தாக்குதலை சமாளிக்க […]

Read More

சீனா முந்தைய ஒப்பந்தங்களை மதித்து செயல்பட வேண்டும் மாறாக நிலைமையை மோசமாக்க கூடாது : இந்தியா !!

June 26, 2020

இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சீீனா முந்தைய காலங்களில் போடப்பட்டுள்ள ஒப்பந்தங்களை மதித்து செயல்பட வேண்டும் எனவும் மாறாக பிரச்சினையை மோசமாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளது. இந்திய வெளியுறவு துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் அனுராக் ஶ்ரீவாஸ்தவா செய்தியாளர்கள் இடையே பேசுகையில் சீனா நிலைமையை மோசமாக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும், அது போன்ற ஒரு செயல் தான் கல்வான் மோதலுக்கு வித்திடடதாகவும், சீனா தொடர்ந்து படைக்குவிப்பில் ஈடுபட்டு வருவதாகவும் கூறினார். இந்திய சீன […]

Read More

சீன அடாவடிதனத்தின் எதிரொலியாக ஐரோப்பாவில் இருந்து துருப்புகளை ஆசியாவுக்கு நகர்த்தும் அமெரிக்கா !!

June 26, 2020

சமீபத்தில் பர்ஸ்ஸல்ஸ் ஃபாரம் நிகழ்வு நடைபெற்றது, இதில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ அவர்களும் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் செய்தியாளர் ஒருவர் ஐரோப்பாவில் அமெரிக்கா தனது படைகளின் இருப்பை குறைக்க காரணம் என்ன என்று கேட்டார் அதற்கு பதிலளித்த மைக் பாம்பியோ இந்தியா, வியட்நாம், இந்தோனேசியா, மலேசியா, ஃபிலிப்பைன்ஸ் உள்ளிட்ட பல நாடுகளுடன் பிரச்சினைகளில் ஈடுபட்டு வருகிறது எனவும் இதன் எதிரொலியாக ஐரோப்பாவில் இருந்து தனது படைகளை ஆசியாவுக்கு அமெரிக்கா நகர்த்தி வருவதாகவும் கூறினார். […]

Read More

ஹவில்தார் பழனி கர்னல் சந்தோஷ் பாபுவால் அவரது புத்திகூர்மை காரணமாக அதிகம் நம்பப்பட்ட வீரர் !!

June 26, 2020

ஹவில்தார் பழனி கர்னல். சந்தோஷ் பாபுவால் அதிகம் நம்பப்பட்ட வீரராக இருந்திருக்கிறார். இதன் காரணமாகவே தன்னுடன் எப்போதும் ஹவில்தார். பழனியை வைத்திருக்கிறார். கல்வானில் மோதல் நடந்த அன்றும் தன்னுடன் ஹவில்தார் பழனி மற்றும் சில் வீரர்களை அழைத்து சென்று சீன கூடாரங்களை சிறிது கைகலப்பிற்கு பின்னர் அகற்றியுள்ளனர். கர்னல் சந்தோஷ் பாபு மற்றும் ஹவில்தார் பழனி ஆகியோர் இணைந்தே சீனர்களுடன் மிக கடுமையாக சண்டையிட்டு உள்ளனர், இருவரும் சேர்ந்தே வீரமரணமடைந்து உள்ளனர். நமது ராமநாதபுரம் மாவட்டம் கடுக்கலூர் […]

Read More