Day: June 25, 2020

கிழக்கு லடாக் பகுதியில் இந்திய முகாம்களின் மேல் பறக்கும் சீன ஆளில்லா விமானம்

June 25, 2020

இந்திய சீன எல்லையில் பல்வேறு பகுதிகளில் மோதல்கள் நடந்து வரும் நேரத்தில் கிழக்கு லடாக் பகுதியில் இந்திய நிலைகளின் மீது சீன ட்ரோன்கள் பறந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த சில வாரங்களில் நான்கு முறைகள் இந்திய முகாம்களுக்கு மேலே இது தென்பட்டுள்ளது.வியூக முக்கியத்துவம் வாய்ந்த தகவல்களை சேகரிக்க இந்த விமானம் பறந்துள்ளது. இதே போல சீன நிலைகளை பற்றி கண்காணிக்க இந்தியாவும் ஆளில்லா விமானங்களை உபயோகித்து வருகிறது.இந்திய இராணுவத்தின் 14வது கார்ப்ஸ் படைப் பிரிவு நடுஉயர […]

Read More

இந்தியாவில் உள்ள பாக் தூதரகத்தில் பணியாளர்களை 50% ஆக குறைக்க மத்திய அரசு நடவடிக்கை !!

June 25, 2020

தலைநகர் தில்லியில் அமைந்துள்ளது பாகிஸ்தானிய தூதரகத்தில் பணியாற்றி வரும் ஊழியர்களின் எண்ணிக்கையை 50%ஆக குறைக்கும்படி மத்திய அரசு பாகிஸ்தானை கேட்டு கொண்டுள்ளது. 50% மேல் பாக் ஊழியர்கள் இந்தியாவில் பணியாற்ற அனுமதி இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசு பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் நகரில் உள்ள இந்திய தூதரகத்தில் பணியாற்றும் ஊழியர்களின் எண்ணிக்கையை 50% ஆக குறைக்க உள்ளது. இதுகுறித்து பாகிஸ்தானிய தூதரக மூத்த அதிகாரியை இந்திய வெளியுறவு அமைச்சக அலுவலகத்திற்கு வரவழைத்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் […]

Read More

காஷ்மீரில் 5 பயங்கரவாதிகள் கைது பாதுகாப்பு படையினர் அதிரடி !!

June 25, 2020

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பட்காமில் 5 பேர் கொண்ட பயங்கரவாத குழு பற்றிய தகவல் கிடைத்ததை அடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த நடவடிக்கையில் 5 பேரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.இவர்கள் பட்காமின் நர்பால் பகுதியில் இருந்து கைது செய்யப்பட்டனர். இந்த நடவடிக்கையில் ஜம்மு காஷ்மீர் மாநில காவல்துறை மற்றும் தரைப்படையின் 2ஆவது ராஷ்ட்ரிய ரைஃபிள்ஸ் ஆகியோர் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

இந்தியாவுக்கு மேம்படுத்தப்பட்ட ஏவுகணைகளை சப்ளை செய்ய தொடங்கிய ரஷ்யா !!

June 25, 2020

இந்திய அரசின் கோரிக்கைகளின் அடிப்படையில் ரஷ்யா மேம்படுத்தப்பட்ட வானிலிருந்து வான் இலக்கை தாக்கும் ஏவுகணைகளின் சப்ளையை தொடங்கி உள்ளது. அந்த வகையில் மூன்று வகையான மேம்படுத்தப்பட்ட ஏவுகணைகளை நாம் பெற உள்ளோம். இந்த ஏவுகணைகளை இந்திய விமானப்படையின் 50% பலமான சுகோய்30, மிக்29 ஆகிய போர் விமானங்களில் பயன்படுத்தி கொள்ள முடியும் என்பது கூடுதல் தகவல். முதலாவதாக, மேம்படுத்தப்பட்ட R-77 ஏவுகணை, தற்போது இது 110கிமீ தாக்குதல் வரம்பை கொண்டுள்ளது, முன்னர் இது வெறும் 80கிமீ தாக்குதல் […]

Read More

பாரமுல்லாவில் இரு பயங்கரவாதிகளை வீழ்த்திய வீரர்கள்

June 25, 2020

காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தின் சோபோர் பகுதியில் நடைபெற்ற என்கௌன்டரில் இரு பயங்கரவாதிகளை நமது வீரர்கள் வீழ்த்தியுள்ளனர். புதன் அன்று இரவு இந்த என்கௌன்டர் தொடங்கியதாக காஷ்மீர் காவல்துறை கூறியுள்ளது.பயங்கரவாதிகள் இருப்பு குறித்து வீரர்களுக்கு கிடைத்த தகவலுக்கு பிறகு பயங்கரவாதிகளை வீரர்கள் சுற்றி வளைத்துள்ளனர். காவல்துறை சிறப்பு படை வீரர்கள்,22வது இராஷ்டீரிய ரைபிள்ஸ் மற்றும் சிஆர்பிஎப் வீரர்கள் இணைந்து இந்த என்கௌன்டரை வெற்றிகரமாக நடத்தியுள்ளனர். 2020ல் இதுவரை வீரர்கள் 108 பயங்கரவாதிகளை வீழ்த்தியுள்ளனர்.

Read More

லடாக்கில் தரைப்படை தளபதியால் கவுரவிக்கப்பட்ட 5 வீரர்கள் !!

June 25, 2020

இந்திய தரைப்படை தளபதியான ஜெனரல் நரவாணே அவர்களின் சமீபத்திய லடாக் விசிட்டின் போது 5 ராணுவ வீரர்களை கவுரவித்துள்ளார். இவர்கள் ஐவரும் சமீபத்திய மோதல்களில் சிறப்பாக செயல்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது 14ஆவது கோர் கமாண்டர் லெஃப்டினன்ட் ஜெனரல். ஹரிந்தர் சிங், வடக்கு கட்டளையக தளபதி லெஃப்டினன்ட் ஜெனரல். ஒய்.கே. ஜோஷி ஆகியோர் சகிதம் 5 வீரர்களை சந்தித்து பேசிய ஜெனரல் நரவாணே அவர்களுக்கு ராணுவ தளபதி வாழ்த்து அட்டை வழங்கி கவுரவித்தார். இந்த ஐவரில் மூவர் கடந்த […]

Read More

தவ்லத் பெக் ஒல்டி செக்டாரில் இந்திய ரோந்து குழுவினரை தடுத்த சீன ராணுவம் !!

June 25, 2020

தவ்லத் பெக் ஒல்டி செக்டார் இந்தியாவுக்கு மிகவும் முக்கியமானது அவ்வளவு வியூக முக்கியத்துவம் கொண்ட பகுதி. காரகோரம் கணவாய் இங்கிருந்து மிக அருகே உள்ளது. இங்கு நமது விமானதளம் ஒன்று உள்ளதும் குறிப்பிடத்தக்கது. சீனா லடாக்கின் பல பகுதிகளில் தொந்தரவு கொடுத்து வரும் நிலையில் தவ்லத் பெக் ஒல்டி செக்டாரில் நமது ரோந்து குழுவினரை சீன ராணுவம் தடுத்து நிறுத்தியுள்ளது. இந்த செக்டாரில் பிரச்சினையை ஏற்படுத்தும் நோக்கில் பிபி12 மற்றும் பிபி13 ஆகிய பகுதிகளுக்கு ரோந்து செல்லும் […]

Read More

லடாக்கின் தெப்சாங் பகுதியில் புதிய பிரச்சனையை உருவாக்கும் சீனா !!

June 25, 2020

சீனா இந்திய எல்லையோரம் பல இடங்களில் பிரச்சினைகளை உருவாக்கி வருகிறது. கல்வானில் நடந்த பிரச்சினைக்கு பின்னர் பிபி14 எனும் பகுதியில் இருந்து படைகளை விலக்கியதாக கூறிக்கொண்டு பாங்காங் ஸோ ஏரி, ஹாட் ஸ்ப்ரிங்ஸ் தற்போது மீண்டும் அதே கல்வான் பகுதி என பிரச்சினைகளில் ஈடுபட்டு வருகிறது. தற்போது இந்த நிலையில் வியூக முக்கியத்துவம் வாய்ந்த பகுதியான தவ்லத் பெக் ஒல்டிக்கு தென் கிழக்கே 30கிலோமீட்டர் தொலைவில் உள்ள தெப்சாங் பகுதியில் சீனா புதிய பிரச்சினையை கிளப்பி உள்ளது. […]

Read More

லடாக்கில் சீனப்படைக்குவிப்பை உறுதி செய்யும் செயற்கைகோள் படங்கள்

June 25, 2020

சீனா நிறுத்தவோ அல்லது பின்வாங்கவோ இல்லை ஆனால் தொடர்ந்து லடாக்கின் கல்வான் பகுதியில் படைக்குவிப்பில் ஈடுபட்டு வருகிறது.வீரர்கள்,இராணுவ வாகனங்கள்,எர்த் மூவர்ஸ் இயந்திரங்கள் மேலும் கட்டுமானங்கள் ஆகியவற்றை காண முடிகிறது.ஜீன் 15 இந்திய வீரர்கள் போரிட்ட பகுதிகளில் இத்தகைய கட்டுமானங்கள் மீண்டும் எழுந்துள்ளதை ஜீன் 22 செயற்கைகோள் படங்கள் உறுதிப்படுத்துகின்றன. பேட்ரோல் பாய்னட் 14 அல்லது பிபி 14 என்னுமிடத்தில் சீனா புதிய கண்காணிப்பு நிலையத்தை அமைத்துள்ளது.இங்கு ஏற்கனவே இருந்த நிலையத்தை தான் நமது வீரர்கள் அழித்தனர்.அதில் 20 […]

Read More

நேபாளத்தில் சீனாவால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பகுதிகள் பற்றிய விவரங்கள் !!

June 25, 2020

நேபாள அரசு சீனாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் நிலையில், நேபாளத்தின் 11 பகுதிகளை சீனா ஆக்கிரமிப்பு செய்துள்ளது. அந்த இடங்கள் பற்றிய விவரங்களை காணலாம். 1) பாக்தாரே கோலா, ஹூம்லா – 6 ஹெக்டேர்2) கர்னாலி ஆற்றுப்பகுதி, ஹூம்லா – 4 ஹெக்டேர்.3) ஸின்ஜென் கோலா, ரஸூவா – 2 ஹெக்டேர்.4) பூர்ஜூக் கோலா, ரஸூவா – 1 ஹெக்டேர்.5) ஜம்பூ கோலா, ரஸூவா – 3 ஹெக்டேர்.6) கரானே கோலா, சந்து பால் சோக் – […]

Read More