Day: June 22, 2020

இந்திய வீரர்களால் வீழ்த்தப்பட்ட சீன கலோனல்-உறுதி செய்த சீனா

June 22, 2020

ஜீன் 15 அன்று இரவு லடாக் எல்லையில இந்திய சீனத் துருப்புகள் கடுமையாக தாக்கி கொண்டதில் இந்தியத் தரப்பில் 20வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.சீனத் தரப்பில் 40+ வீரர்கள் உயிரிழந்தனர் என்ற தகவலும் பின்பு வெளியானது. இந்தியா வீரமரணம் அடைந்த வீரர்களின் பெயர்களை வெளியிட்டு அவர்களுக்கு உரிய மரியாதை கொடுத்து இந்தியர்கள் கண்ணிர்மல்க இறுதி வணக்கம் செலுத்தினர்.கம்யூனிச நாடான சீன தனது பக்கம் உயிரிழந்த வீரர்களின் எண்ணிக்கையை வெளியிடவில்லை.இது குறித்து தகவல் வெளியிட்ட குளோபல் டைம்ஸ் நாங்கள் எண்ணிக்கையை […]

Read More

டேங்க்,நீர்மூழ்கி,போர்விமான உதிரிபாகங்களை அவசர தேவையாக அனுப்ப இரஷ்யாவிடம் இந்தியா கோரிக்கை

June 22, 2020

மூன்று நாள் பயணமாக இரஷ்யா சென்றுள்ள இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள் இரஷ்யாவிடம் அவசர தேவையாக டேங்க்,போர்விமானங்கள் மற்றும் நீர்மூழ்கி உதிரி பாகங்கள் வழங்க கோரிக்கை வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. லடாக்கில் இந்திய சீன பிரச்சனை  பெரிதாகி வரும் நேரத்தில் வான் வழியாக உடனடியாக இந்த பாகங்கள் இந்தியா அனுப்பப்பட வேண்டும் எனவும் தேவையெனும் போது இவற்றை இந்தியா உபயோகிக்கும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. எது வேண்டுமானாலும் நடக்கலாம் எனும் இந்த […]

Read More

மேலதிக லடாக் ஸ்கௌட் பட்டாலியன் உருவாக்க வேண்டும்-கலோனல் சோனம் வாங்க்சக்

June 22, 2020

நாம் கண்டிப்பாக மேலதிக பட்டாலியன்களை லடாக் ஸ்கௌட் படைப் பிரிவில் உருவாக்கப்பட வேண்டும் என கலோனல் சோனம் வாங்ச்சுக் (மகாவீர் சக்ரா ) அவர்கள் கூறியுள்ளார். லடாக் பகுதி இளைஞர்கள் இந்த பகுதிக்கு பழகியவர்கள்.இடங்களை நன்கு அறிந்தவர்கள்.அவர்களால் இங்கு சிறப்பாக செயல்பட வேண்டும் என கலோனல் தெரிவித்துள்ளார். யார் இந்த கலோனல் ? அவருடைய வரலாறு இதோ! மேஜர் சோனம் வாங்க்சக் -கார்கிலின் முதல் வெற்றியை தேடி தந்த வீரர் மிக அமைதியாக பேசுபவர்.முகத்தில் எப்போதும் புன்னகை […]

Read More

அமைதிப்பேச்சுவார்த்தை: மே4-க்கு முன் இருந்த பகுதிகளுக்கு சீன படைத்திரும்ப இந்தியா கோரிக்கை

June 22, 2020

இந்தியாவின் தற்போதையை எல்லைக்கட்டுப்பாட்டு கோடு பகுதியில் இருந்து மே-4க்கு முன் இருந்த பகுதிகளுக்கு சீன இராணுவம் திரும்ப வேண்டும் என இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது நடைபெற்று வரும் கமாண்டர் அளவிலான தாக்குதலின் போது இந்தியா சீனாவிடம் சீனப்படைகள் வெளியேறுவதற்கான கால நேரத்தை அளிக்க (டைம்லைன்) வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது. இந்தியா சீனா இடையேயான பதற்றத்தை குறைக்க தற்போது இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. ஐந்து தலைமுறைகளுக்கு பிறகு ஜீன்15ல் நடைபெற்ற ஆக்ரோச சண்டைக்கு […]

Read More

எல்லையோரம் ஏவுகணைகள் நகர்வு !!

June 22, 2020

இந்திய சீன எல்லை பிரச்சினை நாளுக்கு நாள் மோசமான நிலையை நோக்கி செல்லும் நேரத்தில் தற்போது இந்திய ராணுவம் ஏவுகணைகளை எல்லையோரம் நகர்த்தி உள்ளது. உடனடி எதிர்வினை வான் பாதுகாப்பு ஏவுகணைகளை சீன ராணுவத்தின் வான்வழி அத்துமீறல்களை தடுக்கும் வகையில் இந்திய ராணுவம் நகர்த்தி உள்ளதாக கூறப்படுகிறது. சீன ராணுவ வானூர்திகளின் நடமாட்டம் எல்லையோரம் அதிகரித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

Read More

பீஹார் மாநில பகுதிகளை உரிமை கோரும் நேபாளம் !!

June 22, 2020

நேபாள அரசு சமீபத்தில் உத்தராகண்ட் மாநிலத்தின் சில பகுதிகளை தனது நாட்டுக்கு உரியது என உரிமை கோரிவிட்டு புதிய வரைபடத்தை பாராளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்து அங்கீகாரம் அளித்தது. தற்போது பீஹார் மாநிலம் கிழக்கு சம்பார்ன் மாவட்டத்தின் சில பகுதிகளை நேபாள அரசு தனக்கு உரியது என உரிமை கோரி வருகிறது. பீஹார் மாநில அதிகாரிகள் நேபாள எல்லையை ஒட்டிய பகுதிகளில் பணிகளை மேற்கொள்ள சென்ற போது அதற்கு நேபாள அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்து அவர்களை பணி […]

Read More

இமாச்சல பிரதேச மாநிலத்தில் சுரங்க கட்டுமானத்தை நிறைவு செய்த எல்லையோர சாலைகள் கட்டுமான அமைப்பு !!

June 22, 2020

இமாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள மணாலி இந்தியாவின் மிகச்சிறந்த சுற்றுலா தலங்களில் ஒன்றாகும். அதே சமயம் இந்த பகுதி மிகவும் வியூக முக்கியத்துவம் வாய்ந்த சாலை பகுதியில் அமைந்துள்ளது. இந்த பகுதி வழியாக லடாக் பகுதிக்கு மிகப்பெரிய அளவில் படைநகர்வு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. வழக்கமாக ரோஹ்தாங் வழியாக நடைபெறும் போக்குவரத்து பனிக்காலங்களில் சற்றே அதிகமான சிரமத்தை அளிக்கும். பனிக்காலத்தில் ராணுவம் மட்டுமே இந்த பாதையை பயன்படுத்தும் அதே நேரத்தில் லாஹூல் பள்ளதாக்கு பகுதி மக்கள் ஆறு மாதங்களுக்கு […]

Read More

எஸ்400 டெலிவரியை துரிதப்படுத்த ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுக்கவுள்ள இந்தியா !!

June 22, 2020

இன்று மூன்று நாள் சுற்றுப்பயணமாக ரஷ்யா செல்லவுள்ள ராஜ்நாத் சிங் இந்தியாவுக்கான எஸ்400 டெலிவரியை துரிதப்படுத்த அழுத்தம் கொடுகாகவுள்ளார். கொரோனா காரணமாக 5.4பில்லியன் டாலர்கள் மதிப்பிலான இந்த கொள்முதல் தாமதமான நிலையில் தற்போது இந்தியாவுக்கு உள்ள பாதுகாப்பு சவால்கள் காரணமாக இந்த டெலிவரியை எவ்வளவு துரிதப்படுத்த முடியுமோ அவ்வளவு துரிதப்படுத்த இந்தியா ரஷ்யாவிடம் அழுத்தம் கொடுக்க உள்ளது. இதற்கான தொகையில் பெருமளவை இந்தியா ஏற்கனவே செலுத்தி விட்டது குறிப்பிடத்தக்கது. இதைத்தவிர போர் தளவாடங்களுக்கான உதிரி பாகங்களின் சப்ளைகளையும் […]

Read More

துணை கலெக்டராக கர்னல். சந்தோஷ் பாபுவின் மனைவி நியமனம் !!

June 22, 2020

கர்னல் சந்தோஷ் பாபு தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர். சமீபத்தில் லடாக்கில் சீன படையினருடனான மோதலில் வீரமரணமடைந்ததார். அவரது மனைவிக்கு அரசுப்பணி வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் அறிவித்து இருந்த நிலையில் தற்போது அவரை துணை கலெக்டராக நியமனம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். இதைத்தவிர வீரமரணமடைந்த 19வீரர்களின் குடும்பங்களுக்கும் சுமார் 10லட்சம் ருபாய் உதவித்தொகை அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Read More

வீரவணக்கம் ஹவில்தார் தீபக் கார்கி

June 22, 2020

ஜம்மு காஷ்மீரின் ராஜோரி மாவட்டத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில் பாக் இராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.துப்பாக்கிச்சூடு ஒப்பந்தத்தை மீறி பாக் நடத்தி வரும் தாக்குதலில் ஒரு இராணவ வீரர் வீரமரணம் அடைந்துள்ளார். அதிகாலை 3.30 மணி மற்றும் 5 மணி அளவில் நௌசேரா செக்டாரின் கலால்,டீயிங் பகுதிகளில் தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தாக்குதலில் காயமடைந்த வீரர் பின்பு வீரமரணம் அடைந்துள்ளார். வீரமரணம் அடைந்த வீரர் ஹவில்தார் தீபக் கார்கி அவர்களுக்கு […]

Read More