1 min read
20 இராணுவ வீரர்கள் வீரமரணம்
இந்திய சீன வீரர்கள் நேற்று இரவு மோதிக்கொண்டதில் 20 இராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர்.
சீனப்பக்கமும் இந்தியாவுடையது போலவே இழப்புகள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
135 இந்திய வீரர்கள் வரை காயமடைந்து லேயில் உள்ள 303 தள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்
அதே போல கலோனல் சந்தோஷ் அவர்கள் சீன உடனான அமைதிப் பேச்சுவார்த்தை குழுவில் இடம்பெற்றிருந்தவர் ஆவார்.கலோனல் அளவிலான கூட்டத்தில் சீன அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியவர்.
இரவு அவர் வீரமரணம் அடைந்தது நமக்கு அதிர்ச்சியே அளிக்கிறது.