Day: June 8, 2020

காஷ்மீரில் ராணுவம் அதிரடி மேலும் 4 பயங்கரவாதிகள் காலி !!

June 8, 2020

ஏற்கனவே நேற்று சோபியான் பகுதியில் உள்ள ரெபான் கிராமத்தில் 5 ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் வீழ்த்தியதை அறிவோம். இன்று அதே சோபியான் பகுதியில் உள்ள பின்ஜுரா கிராமத்தில் 4 பயங்கரவாதிகளை ராணுவம் வீழ்த்தியுள்ளது. கொல்லப்பட்ட நால்வரும் ஹிஸ்புல் முஜாஹிதீன் இயக்கத்தை சேர்ந்தவர்கள் ஆவர். அடுத்தடுத்து 9 ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளது பயங்கரவாதிகளுக்கு பேரிழப்பாக கருதப்படுகிறது.

Read More

இருமுனை போர் : இந்தியாவின் பலம் என்ன – முன்னாள் விமானப்படை அதிகாரியின் பார்வை !!

June 8, 2020

மேற்கில் பாகிஸ்தான் மற்றும் கிழக்கில் சீனா ஆகியவை இணைந்து போர் தொடுக்குமா எனும் கேள்வி திரும்ப திரும்ப கேட்கப்பட்டு அதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இருமுனை போர் சாத்தியமா ?? எந்தளவுக்கு இதில் நாம் வெற்றி பெற முடியும் ?? ஆகியவை நம் முன் உள்ள கேள்விகள். ஆம், நிச்சயமாக இருமுனை போர் என்பது சாத்தியமான ஒன்று தான். நமது பாதுகாப்பு திட்டமிடலில் தவிர்க்க முடியாத அளவுக்கு முக்கியமான ஒன்று தான். இருமுனை போர் நடக்கும் […]

Read More

லிபிய எல்லைக்கு படைகளை நகர்த்தும் எகிப்து – லிபியாவில் ராணுவ நடவடிக்கையா ??

June 8, 2020

எகிப்து லிபிய எல்லைக்கு 18 ஏப்ராம்ஸ் டாங்கிகளை நகர்த்தி உள்ளது இதை தவிர குறைந்தது 6 மி24 தாக்குதல் ஹெலிகாப்டர்களும் லிபிய எல்லையோரம் நகர்த்தப்பட்டு உள்ளன. லிபியாவில் எகிப்திய ஆதரவு பெற்ற காலிஃபா ஹஃப்தாரின் லிபிய தேசிய ராணுவமும் , துருக்கி மற்றும் கத்தார் ஆதரவு பெற்ற அரசு தேசிய படைகளும் கடும் மோதலில் ஈடுபட்டு வருகின்றன. எகிப்திய அதிபர் அல் சிஸி சமீபத்தில் அமைதி வழியில் இந்த போரை முடிக்க முயற்சி எடுத்துள்ள நிலையில் அது […]

Read More

இந்திய எல்லை அருகே சீன ராணுவம் போர் ஒத்திகை !!

June 8, 2020

சீனாவின் அரசு ஊடகமான க்ளோபல் டைம்ஸ் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் பல ஆயிரம் சீன துருப்புகள் சீனாவின் மையப்பகுதியில் இருந்து மேற்கு எல்லையோர மாகாணத்திற்கு வெற்றிகரமாக நகரத்தப்பட்டதாக தெரிவித்துள்ளது. சில மணி நேரங்களில் விமானப்படையின் உதவியோடு பல ஆயிரம் வீரர்கள், நூற்றுக்கணக்கான கவச வாகனங்கள், மிகப்பெரிய அளவில் சப்ளை பொருட்கள் ஆகியவை வெற்றிகரமாக நகர்த்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த பயிற்சியின் மூலமாக சீன ராணுவம் தேவைப்படும் போது எல்லை பகுதிகளில் வீரர்களையும் ஆயுதங்களையும் குவித்து நடவடிக்கைகளை மேற்கொள்ள […]

Read More

தைவானுக்கு ஆயுதம் விற்க கூடாது என ஃபிரான்ஸூக்கு சீனா எச்சரிக்கை; கொரோனா ஒழிப்பில் கவனம் செலுத்த ஃபிரான்ஸ் அறிவுரை !!

June 8, 2020

கடந்த புதன்கிழமை அன்று சீனா ஃபிரான்ஸ் தைவானுக்கு ஆயுதம் விற்றால் சீன – ஃபிரெஞ்சு உறவு மோசமடையும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. தைவான் பெரும்பாலும் அமெரிக்க ஆயுதங்களை பயன்படுத்தி வந்தாலும் குறிப்பிடத்தக்க அளவில் ஃபிரெஞ்சு ஆயுத அமைப்புகளும் தைவான் ராணுவத்தில் பயன்பாட்டில் உள்ளன. கடந்த 1991ஆம் ஆண்டு ஃபிரான்ஸ் 6 லஃபாயெட்டே ரக கார்வெட் கப்பல்களை தைவானுக்கு விற்றது பின்னர் 1992ஆம் ஆண்டில் 60 மிராஜ்2000 போர் விமானங்களையும் தைவானுக்கு விற்றது. தற்போது தைவான் மேற்குறிப்பிட்ட கப்பல்களை […]

Read More

காஷ்மீரில் 5 பயங்கரவாதிகளை காலி செய்த பாதுகாப்பு படையினர் !!

June 8, 2020

நேற்று காஷ்மீரின் சோபியான் பகுதியில் உள்ள ரெபான் கிராமத்தில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. உடனடியாக அப்பகுதிக்கு விரைந்த பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது தீடிரென பதுங்கி இருந்த பயங்கரவாதிகளுடன் மோதல் ஏற்பட்டது, இதில் 5 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். ஐவரும் ஹிஸ்புல் முஜாஹிதீன் இயக்கத்தை சேர்ந்த பயங்கரவாதிகள் ஆவர். இந்த நடவடிக்கையில் 1ஆவது ராஷ்ட்ரிய ரைஃபிள்ஸ், 178ஆவது பட்டாலியன் மத்திய ரிசர்வ் காவல்படை மற்றும் ஜம்மு […]

Read More