
பாகிஸ்தானிய ஐ.எஸ்.ஐ போலியான “ஆரோக்ய சேது” செயலியை உருவாக்கி உள்ளது.
இந்த செயலியின் லிங்க் வாட்சாப்பிலோ அல்லது குறுஞ்செய்தி மூலமாகவோ நமது மொபைலுக்கு அனுப்பப்படும்.
இதனை நாம் இன்ஸ்டால் செய்யும்போது மொபைலில் பல்வேறு அனுமதிகளை கேட்கும்.
இதற்கு நாம் அனுமதி கொடுக்கும் பட்சத்தில் நமது மொபைல் முழுவதுமாக அவர்களது கட்டுபாட்டில் சென்று விடும். நம்மை அவர்களால் எளிதில் கண்காணிக்க முடியும்.
இது பிரதானமாக பாதுகாப்பு படைகளில் பணிபுரிவோரை இலக்காக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.