
காஷ்மீரின் புல்வாமாவில் தற்போது நடைபெற்று வரும் என்கௌன்டரில் இரு பயங்கரவாதிகளை இராணுவ வீரர்கள் சுட்டு வீழ்த்தியுள்ளனர்.
பயங்கரவாதிகளுக்கு எதிராக மூன்று இடங்களில் தற்போது சண்டை நடைபெற்று வருகிறது.
அதிகாலை முதலே இந்த சண்டை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.