
கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணியளவில் மஹாராஷ்டிர மாநிலத்தில் போயார்கோட்டி வனப்பகுதியில் நக்ஸல்கள் இருப்பிடம் குறித்த தகவல் கிடைத்ததும் காவல்துறையினர் அப்பகுதிக்கு விரைந்தனர்.
விரைவு நடவடிக்கை குழு மற்றும் சி60 கமாண்டோக்கள் நக்ஸல்களுடன் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டனர்.
இதில் இரண்டு காவலர்கள் வீரமரணம் அடைந்தனர், மூவர் காயமடைந்தனர். நான்கு நக்ஸல்களும் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது