
புல்வாமாவில் க்ரீவ் கிராமத்தில் தற்போது நடைபெற்று வரும் என்கௌன்டரில் மூன்றாவது பயங்கரவாதி வீழ்த்தப்பட்டான்.
பயங்கரவாதிகளுக்கு எதிரான என்கௌன்டர் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
ஏற்கனவே இரு பயங்கரவாதிகளை இராணுவ வீரர்கள் சுட்டு வீழ்த்திய நிலையில் தற்போது மூன்றாவது பயங்கரவாதியும் வீழ்த்தப்பட்டான்.
ஹிஸ்புல் கமாண்டர் ரியாஸ் நைக்கூ வீழ்த்தப்பட்டான்.புர்கன் வானிக்கு பிறகு இவன் பெரிய பயங்கரவாதியாக பேசப்பட்டவன் என்பது குறிப்பிடத்தக்கது.