காஷ்மீரில் தொடங்கிய என்கௌன்டர்-3 வீரர்கள் காயம்

  • Tamil Defense
  • May 19, 2020
  • Comments Off on காஷ்மீரில் தொடங்கிய என்கௌன்டர்-3 வீரர்கள் காயம்

காஷ்மீரில் தற்போது நடைபெற்று வரும் என்கௌன்டரில் மூன்று வீரர்கள் காயமடைந்துள்ளனர்.2 காஷ்மீர் காவல்துறை சிறப்பு படை வீரர்களும் ஒரு சிஆர்பிஎப் வீரரும் காயமடைந்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

காஷ்மீரின் ஸ்ரீநகரில் நாவாகடல் பகுதியில் இந்த சண்டை நடைபெற்று வருகிறது.