மத்திய தொழிலக பாதுகாப்பு படை கேம்பில் பயங்கவாத தாக்குதல்-ஒரு வீரர் காயம்
1 min read

மத்திய தொழிலக பாதுகாப்பு படை கேம்பில் பயங்கவாத தாக்குதல்-ஒரு வீரர் காயம்

காஷ்மீரின் ஸ்ரீநகரின் நௌகம் ஏரியாவில் அமைந்துள்ள மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர்கள் முகாமில் கிரேனேடு வீசி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒரு மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர் காயமடைந்துள்ளார்.

நௌகம் பகுதியின் வகூரா ஏரியாவில் உள்ள ஒரு முக்கிய பவர் சார் தொழிலகத்தை சிஐஎஸ்எப் வீரர்கள் காவல் காத்து வருகின்றனர்.அங்குள்ள காவல் மாடத்தில் தான் பயங்கரவாதிகள் கிரேனேடு வீசி தாக்கியுள்ளனர்.

இதில் ஒரு சிஐஎஸ்எப் வீரர் காயமடைந்துள்ளார்.