தென்கொரியா ஏவுகணை சோதனை !!

தென்கொரியா கடந்த மாதம் தனது ஹ்யூன்மூ-4 ரக குறுந்தூர பலிஸ்டிக் ஏவுகணையை சோதனை செய்துள்ளது.

இச்சோதனையில் ஏவப்பட்ட இரண்டு ஏவுகணைகளில் ஒன்று தோல்வியை தழுவி உள்ளது.

ஹ்யூன்மூ-4 ரக ஏவுகணை ஹ்யூன்மூ-2சி ஏவுகணையின் மேம்படுத்த பட்ட வடிவமாகும்.
இது முந்தைய ஹ்யூன்மூ-2சி ஏவுகணையை விட அதிக எடையை சுமக்கும் (1000 கிலோ வெடிபொருள்).

இந்த ஏவுகணையானது வடகொரிய பங்கர்களை தகர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ளது.