இந்திய ஆளில்லா உளவு விமானத்தை நாங்கள் தான் சுட்டு வீழ்த்தினோம் பாக் ஜெனரல் !!

  • Tamil Defense
  • May 28, 2020
  • Comments Off on இந்திய ஆளில்லா உளவு விமானத்தை நாங்கள் தான் சுட்டு வீழ்த்தினோம் பாக் ஜெனரல் !!

இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாகிஸ்தான் ராணுவத்தின் மூத்த அதிகாரியான மேஜர் ஜெனரல் பாபர் இஃப்திகார் ஆளில்லா இந்திய உளவு விமானத்தை பாகிஸ்தான் ராணுவம் தான் சுட்டு வீழ்த்தியது என தெரிவித்தார்.

கடந்த புதன்கிழமை அன்று எல்லை கட்டுபாட்டு கோடருகே ராக்சிக்ரி செக்டாரில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக அவர் கூறினார்.

இந்த விமானம் அதிக தூரம் உள்ளே வந்ததாக பாக் தரப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.