
யூனியன் பிரதேசமான காஷ்மீரின் பாலக்கோட் செக்டாரில் இன்று பாக் படைகள் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளன.
பூஞ்ச் மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே உள்ள பாலக்கோட் செக்டாரில் இந்த தாக்குதலை பாக் படைகள் தாக்குதல் நடத்தின.
சிறிய ரக மோர்ட்டார்களை கொண்டு தொடர்ந்து தாக்கிய பாக் படைகளுக்கு நமது படைகள் கடுமையான பதிலடியை கொடுத்துள்ளன.