
காஷ்மீரில் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த பயங்கரவாதி கைது செய்யப்பட்டுள்ளான்.
காஷ்மீரின் பத்கமில் உள்ள அரிஸால் கிராமத்தில் ரோந்து சென்ற காஷ்மீர் காவல்துறை,இராணுவம் மற்றும் மத்திய ரிசர்வ் படை வீரர்களால் இந்த பயங்கரவாதி கைது செய்யப்பட்டுள்ளனான்.
பயங்கரவாதிகளுக்கான மறைவிடம் கண்டுபிடித்து அழிக்கப்பட்டது.அவனிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.