
யூனியன் பிரதேசமான காஷ்மீரில் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பாதுகாப்பு படைகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதலில் ஒரு காவல்துறை வீரர் வீரமரணம் அடைந்துள்ளார்.
காஷ்மீரின் குல்கமில் தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.காஷ்மீர் காவல் துறை மற்றும் சிஆர்பிஎப் வீரர்கள் இணைந்த ரோந்து குழு மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பிரிசல் எனும் பகுதியில் நடந்த தாக்குதலில் காஷ்மீர் காவல்துறை வீரர் தலைமை காவலர் முகமது அமின் உட்சபட்ச தியாகம் செய்துள்ளார்.
வீரவணக்கம்