சொந்த கடற்படை கப்பலையே தாக்கி அழித்த ஈரான்-40 வீரர்கள் உயிரிழப்பு

  • Tamil Defense
  • May 11, 2020
  • Comments Off on சொந்த கடற்படை கப்பலையே தாக்கி அழித்த ஈரான்-40 வீரர்கள் உயிரிழப்பு

ஈரான் நாட்டு கடற்படை கப்பல் ஒன்று தனது சொந்த கடற்படையை சேர்ந்ந மற்றொரு கப்படை தாக்கி அழித்துள்ளது.இந்த தாக்குதலில் நாற்பது மாலுமிகள் உயிரிழந்துள்ளனர்.

ஈரான் கடற்பகுதியில் பந்தர் இ ஜாஸ்க் என்னும் பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.கிடைத்த தகவல்படி கப்பலில் இருந்த 40 மாலுமிகள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஈரான் கடற்படையின் மோட்ஜ் ரக பிரிகேட் கப்பல் ஒன்று அதே கடற்படையின் கொனாராக் ரக கப்பலில் மீது கப்பல் எதிர்ப்பு ஏவுகணை வீசி தாக்கியழித்துள்ளது.