இந்தியர்களுடன் கொச்சி வந்த ஐ.என்.எஸ் ஜலஷ்வா !!

  • Tamil Defense
  • May 10, 2020
  • Comments Off on இந்தியர்களுடன் கொச்சி வந்த ஐ.என்.எஸ் ஜலஷ்வா !!

மே 8ஆம் தேதி புறப்பட்ட நமது கடற்படையின் ஐ.என்.எஸ் ஜலஷ்வா எனும் போர்க்கப்பல்
இன்று காலை மாலத்தீவு நாட்டில் இருந்து சுமார் 698 இந்தியர்களுடன் கொச்சி துறைமுகம் வந்தடைந்தது.

மீட்கப்பட்ட இந்தியர்கள் முறையான பரிசோதனைகளுக்கு பின்னர் மாநில அரசிடம் ஒப்படைக்கப்படுவர்.

ஏற்கனவே கடல்சார் பாதுகாப்பில் முழுமையாக தன்னை ஈடுபடுத்தி கொண்டுள்ள கடற்படல தற்போது மீட்பு பணியிலும் இறங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.