
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் ஒரு பிரிவான எல.ஆர்.டி.இ சுவற்றை ஊடுருவி பார்க்க உதவும் ரேடார் கருவியை வடிவமைத்து தயாரித்துள்ளது.
இதனை எளிதாக சுமந்து செல்ல முடியும் அதாவது கைகளில் கொண்டு சென்று பயன்படுத்தி கொள்ளும் அளவுக்கு சிறியதாக இருக்கும்.
இதன் சிறப்பம்சங்கள்:
2 டைமன்ஷன் காட்சி.
பேட்டரியால் இயங்கும் வகையிலானது.
இயக்க வரம்பை தேவைக்கேற்ப மாற்றி கொள்ள முடியும்.