
BREAKING #EXCLUSIVE
லடாக்கில் உள்ள பாங்காங் ஸோ ஏரியயை கண்காணிக்க தரைப்படையினருக்கு உதவிட இந்திய கடற்படையின் சிறப்பு படையான மார்க்கோஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சில அதிவேக தாக்குதல் படகுகளுடன் இந்த குழு இன்று பாங்காங் ஸோ ஏரியை அடைந்துள்ளதாக தகவல்கள் வருகின்றன.
இந்த குழுவில் எத்தனை மார்க்கோஸ் வீரர்கள் இடம் பெற்றுள்ளனர் என்பது குறித்த எந்த தகவலும் இல்லை.