ஐ நா பாதுகாப்பு கவுன்சிலின் உறுப்பினர் தேர்தல் போட்டியின்றி இந்தியாவுக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசம் !!

  • Tamil Defense
  • May 31, 2020
  • Comments Off on ஐ நா பாதுகாப்பு கவுன்சிலின் உறுப்பினர் தேர்தல் போட்டியின்றி இந்தியாவுக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசம் !!

அடுத்த மாதம் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் அமைப்பின் 5 நிரந்தரமற்ற உறுப்பு நாடுகளுக்கான தேர்தலை நடத்த ஐநா பொது சபை முடிவு செய்துள்ளது.

இந்நிலையில் ஆசியா பஸிஃபிக் பிராந்தியத்தில் இருந்து போட்டியிடும் ஒரே நாடு இந்தியா ஆகவே போட்டியின்றி தேர்வு செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் பிக அதிகமாக உள்ளன.

பாதுகாப்பு கவுன்சிலின் உறுப்பு நாடாக போட்டியின்றி தேர்வு செய்யப்படுவது உலக அரங்கில் நம் பாரத தேசத்திற்கு கிடைக்கும் உயரிய அங்கீகாரங்களில் ஒன்று ஆகும்.