காஷ்மீரில் மூன்று வெவ்வேறு இடங்களில் என்கவுன்டர் !!
1 min read

காஷ்மீரில் மூன்று வெவ்வேறு இடங்களில் என்கவுன்டர் !!

காஷ்மீரின் புல்வாமாவில் இன்று காலை என்கவுன்டர் தொடங்கி உள்ளது, இதில் காஷ்மீரின் ஹிஸ்புல் தளபதியான ரியாஸ் நாய்க்கூ சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் பாம்போரில் நடைபெற்று வரும் என்கவுன்டரில் ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டுள்ளதாகவும்,

அவந்திபோராவின் பேய்க்போராவில் மற்றொரு என்கவுன்டர் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வருகின்றன.

ரியாஸ் நாய்க்கூ இன்று கொல்லப்பட்டால் அது மிகப்பெரிய வெற்றியாகும்.