புதிய என்ஜின் தயாரிக்க அனுமதி கோரிய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு !!

  • Tamil Defense
  • May 5, 2020
  • Comments Off on புதிய என்ஜின் தயாரிக்க அனுமதி கோரிய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு !!

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு காவேரியை விட முற்றிலும் புதிய என்ஜின் ஒன்றினை தயாரிக்க அரசிடம் அனுமதி கோரியுள்ளது.
அரசும் இதற்கான அடிப்படை திட்டவரைவை கேட்டுள்ளது.

காவேரி என்ஜின் தேஜாஸ் விமானத்திற்கு தேவையான திறனை அளிக்காத காரணத்தால் அது மொத்தமாக கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த புதிய என்ஜின் காவேரியில் இருந்து எதையும் பெறாது எனவும் முற்றிலும் புதியதாக இருக்கும் என கூறப்படுகிறது.