இஸ்ரேலுக்கான சீனத்தூதர் வீட்டில் பிணமாக கண்டெடுப்பு

  • Tamil Defense
  • May 17, 2020
  • Comments Off on இஸ்ரேலுக்கான சீனத்தூதர் வீட்டில் பிணமாக கண்டெடுப்பு

இஸ்ரேலுக்கான சீனத்தூதர் வீட்டில் பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

இஸ்ரேலுக்கான சீனத்தூதர் து வெய் அவர்கள் ஞாயிறு அன்று டெல் அவிவில் உள்ள அவரது வீட்டில் பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

அவரது மரணம் தொடர்பாக தற்போது விசாரணைக்கு அந்நாட்டு காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

துக்கத்தில் அவரது பெட்டிலேயே வெய் (58 வயது) உயிரிழந்துள்ளார்.கடந்த பிப்ரவரி மாதம் தான் அவர் இஸ்ரேலுக்கான தூதராக நியமிக்கப்பட்டார்.