தைவானை ஆக்கிரமிப்போம் என மிரட்டும் சீனா-தொடர் பயிற்சிகளை மேற்கொள்கிறது

தைவானை சீனா ஆக்கிரமிக்க உள்ளதாக சீனா மீடியா தொடர்ந்து பேசி வருகிறது.தவிர ஆக்கிரமிப்பு தொடர்பான பயிற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

தீவுகளை ஆக்கிரமிப்பது தொடர்பான பயிற்சிகள் அடிக்கடி நடத்தி வருகிறது.தீவுகளின் நீர்-நில கப்பல்களை மூலம் வீரர்களை இறக்கி ஆக்கிரமிப்பது போன்றவை முன்னனி பயிற்சிகளாக உள்ளன.

தைவான்,டோங்ஷா,பெங்கு ஆகியவை அனைத்தும் தீவுகளே.இந்த பயிற்சிகள் எப்போது வேண்டுமானாலும் இராணுவ நடவடிக்கையாக மாறலாம் என அந்நாட்டு செய்தி பிரிவான குளோபல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.