இந்திய விமானப்படைக்கான ஒப்பந்தத்தை பெற்றுள்ள பாரத் டைனமிக்ஸ் நிறுவனம் !!
1 min read

இந்திய விமானப்படைக்கான ஒப்பந்தத்தை பெற்றுள்ள பாரத் டைனமிக்ஸ் நிறுவனம் !!

இந்திய விமானப்படைக்கு இடைதூர தரையிலிருந்து வான் செல்லும் ஏவுகணைகளுக்கான பாகங்களை சப்ளை செய்வதற்கான ஒப்பந்த்தை பெற்றுள்ளது. இதன் மதிப்பு சுமார் 293 கோடிகள் ஆகும்.


இந்த ஒப்பந்தம் அடுத்த இரண்டு வருடங்களில் முடிக்கப்பட வேண்டும்.

இதற்கான அறிவிப்பு நேற்றைய தினம் வெளியிடப்பட்டது. மேலும் இந்த ஒப்பந்தம் கிடைக்க பெற்றதையடுத்து பாரத் டைனமிக்ஸ் நிறுவனத்தின் பங்கு 7% உயர்ந்துள்ளது.