
நமது பாரத் ஹெவி எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனம் கடற்படைக்கென 30மிமீ துப்பாக்கி ஒன்றினை தயாரித்து வருகிறது.
இது இரவு மற்றும் பகலில் சுடும் திறன் கொண்டதாக இருக்கும்.
இது சிறிய ரக கலன்களுக்கு பிரதான ஆயுத அமைப்பாக இருக்கும்.
இது நேட்டோவின் 30×173மிமீ அளவுள்ள குண்டுகளை பயன்படுத்தி கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.