கோவையில் இருந்து இயங்கும் முதலாவது தேஜாஸ் படையணியின் 16 விமானங்களின் அரிய படங்கள் உள்ளே !!

  • Tamil Defense
  • May 25, 2020
  • Comments Off on கோவையில் இருந்து இயங்கும் முதலாவது தேஜாஸ் படையணியின் 16 விமானங்களின் அரிய படங்கள் உள்ளே !!

நமது தமிழகத்தின் கோவை மாவட்டம் சூலூரில் இந்திய விமானப்படை தளம் இயங்கி வருகிறது. இப்படை தளத்தில் இருந்து இந்தியாவின் முதலாவது தேஜாஸ் படையணியான “பறக்கும் கத்திகள்” (ஃப்ளையிங் டாகர்ஸ்) இயங்கி வருகிறது.

இப்படையணியில் 16 விமானங்கள் உள்ளன, அந்த 16 விமானங்களின் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன அவற்றை இப்பதிவில் காணலாம்.

இந்த விமானங்களை அவற்றின் சீரியல் எண்ணை வைத்து அடையாளம் காணலாம்.

LA5001

LA5002

LA5003

LA5004

LA5005

LA5006

LA5007

LA5008

LA5009

LA5010

LA5011

LA5012

LA5013

LA5014

LA5015

LA5016