Day: May 31, 2020

அமெரிக்காவில் நாடு முழுவதும் பரவும் கலவரம் ராணுவத்தை களமிறக்க அமெரிக்க அரசு திட்டம் !!

May 31, 2020

ஜார்ஜ் ஃப்ளாய்டு எனும் கறுப்பின அமெரிக்கர் காவல்துறை அதிகாரி டெரிக் சாவின் என்பவரால் கொல்லப்பட்டதை அடுத்து அமெரிக்கா முழுவதும் மிக வேகமாக கலவரம் பரவி வருகிறது. அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லமான வெள்ளை மாளிகை முன்பும் மிக தீவிரமாக போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் நாடு முழுவதும் பரவி வரும் கலவரத்தை அடக்க அதிபர் ட்ரம்ப் பாதுகாப்பு செயலர் மார்க் எஸ்பர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் ஒ ப்ரையன் ஆகியோரிடம் ஆலோசனை நடத்தியுள்ளார். இதனையடுத்து அமெரிக்க […]

Read More

மேஜர் சோனம் வாங்க்சக் -கார்கிலின் முதல் வெற்றியை தேடி தந்த வீரர்

May 31, 2020

மிக அமைதியாக பேசுபவர்.முகத்தில் எப்போதும் புன்னகை பூத்திருக்கும்.லடாக் பிராந்தியத்தில் இத்தகைய குணத்துடன் மிக தைரியம் மற்றும் தேர்ந்த தலைமைத்துவத்தின் அடையாளமாக திகழ்பவர் தான் மேஜர் சோனம். மேஜர் சோனம் மற்றும் அவரது 30 வீரர்கள் கார்கில் போரில் எந்தவித ஆர்டில்லரி உதவியும் இல்லாமல் இந்தியாவிற்கு முதல் வெற்றியை தேடித் தந்தனர்.வெற்றி எளிதானதல்ல.சில பல சோதனைகளை கடந்து உறுதியுடன் போரிட்டாலே அது சாத்தியம்.ஒரு குண்டு தலையில் பாய்ந்தால் நாம் மரணம் கொள்வது நமக்கே தெரியாத நிலை எனும்போது மன […]

Read More