Breaking News

Day: May 17, 2020

காஷ்மீரில் அதிரடி; இரு முக்கிய பயங்கரவாதிகளை வீழ்த்திய வீரர்கள்

May 17, 2020

காஷ்மீரின் தோடா பகுதியில் இன்று நடைபெற்ற என்கௌன்டர் தற்போது முடிவு பெற்றுள்ளது.இந்த என்கௌன்டரில் இரு முக்கிய ஹிஸ்புல் பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டுள்ளனர்.வீழ்த்தப்பட்ட பயங்கரவாதிகள் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளனர். வெளியான தகவல்படி மசூர் அகமது மற்றும் தாகிர் பட் என்ற இரு பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டுள்ளனர்.இதில் ஒருவன் தோடா பகுதியையும் மற்றொருவன் புல்வாமா பகுதியையும் சேர்ந்தவன் ஆவர். செனாப் சமவெளி பகுதியில் இளைஞர்களை மூலைச்சலைவை செய்யும் வேலையில் இருந்தவன் தான் தாகிர். இந்த நடவடிக்கையில் ஒரு இராணுவ வீரரும் வீரமரணம் அடைந்துள்ளார்.

Read More

அஜித் தோவல் அதிரடி, 22 பயங்கரவாதிகளை மியான்மர் ஒப்படைத்தது !!

May 17, 2020

நமது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் திரு அஜித் தோவல் இ.கா.ப அவர்கள் மற்றும் பாதுகாப்பு அமைப்புகளின் கடுமையான உழைப்பால் மியான்மர் அரசு 22வடகிழக்கு பயங்கரவாதிகளை ஒப்படைத்துள்ளது. அஸ்லாம் மற்றும் மணிப்பூர் மாநிலங்களை சேர்ந்த இந்த பயங்கரவாதிகள் சிறப்பு விமானம் மூலமாக மணிப்பூர் மற்றும் அஸ்லாம் மாநிலங்களுக்கு கொண்டு வரப்பட்டு காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். கடந்த சில வருடங்களாக அதாவது சர்ஜிக்கல் தாக்குதல்களுக்கு பிறகு மியான்மர் அரசு பயங்கரவாதிகளை ஒழிப்பதற்கு நம் நாட்டிற்கு உதவி வருகிறது. நமது ராணுவத்துடன் இணைந்தும் […]

Read More

எல்லையோரம் மீண்டும் பாகிஸ்தான் அத்துமீறல் !!

May 17, 2020

இன்று பாகிஸ்தான் ராணுவம் எல்லை கட்டுபாட்டு கோடருகே இரண்டு இடங்களில் துப்பாக்கி சூடு மற்றும் மோர்ட்டார்களை கொண்டு இந்திய ராணுவ நிலைகளை தாக்கி உள்ளது. இந்த சம்பவம் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள தேக்வார் மற்றும் கிர்னி செக்டார்களில் நிகழ்ந்துள்ளது. இதனையடுத்து இந்திய வீரர்களும் பாகிஸ்தான் ராணுவத்திற்கு தகுந்த பதிலடி கொடுத்துள்ளதாக இந்திய ராணுவ வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read More

தேஜாஸ் விமானத்திற்காக நடுத்தர பல்திறன் போர் விமான ஒப்பந்தத்தை ரத்து செய்வதில் உள்ள சிக்கல்கள் !!

May 17, 2020

1) தேஜாஸ் என்பது இலகுரக போர் விமானமாகும், அதே நேரத்தில் மற்றவை நடுத்தர வகுப்பை சேர்ந்த பல்திறன் போர் விமானங்கள் ஆகும். 2) இந்த நடுத்தர ரக விமானங்களின் பல்திறன் காரணமாக தாக்குதல், இடைமறிப்பு, எதிரி வான் பாதுகாப்பு அமைப்புகளை அடக்குதல், நெருங்கிய பாதுகாப்பு போன்ற பணிகளை மேற்கொள்ள முடியும் ஆனால் தேஜாஸ் இலகுரக விமானம் ஆகையால் அதனால் இயற்கையாகவே குறைந்த அளவு ஆயுதத்தையும் எரிபொருளையும் மட்டுமே கொண்டு செல்ல முடியும் அதனால் இத்தகைய பணிகளை மேற்கொள்வது […]

Read More

114 நடுத்தர பல்திறன் போர் விமான ஒப்பந்தம் தேஜஸிற்காக ரத்து செய்யப்படுமா ??

May 17, 2020

கூட்டுபடைகள் தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் வியாழக்கிழமை அளித்த பேட்டியில் இந்திய விமானப்படை வெளிநாட்டு விமான இறக்குமதியை ரத்து செய்து விட்டு இலகுரக தேஜாஸ் விமானத்தை வாங்கும் என தெரிவித்தார். மீக நீண்ட காலமாக இந்திய விமானப்படைக்கு நடுத்தர பல்திறன் கொண்ட போர்விமானம் வாங்க முயற்சி செய்து தற்போது தேடுதல் நடைபெற்று வருகிறது. இதற்கு அமெரிக்காவின் லாக்ஹீட் மார்ட்டின் தனது எஃப்16 ப்ளாக்70, போயிங் எஃப்18, எஃப்21, ஃபிரான்ஸின் டஸ்ஸால்ட் ரஃபேல், யூரோஃபைட்டர் டைஃபூன் போன்ற […]

Read More

இஸ்ரேலுக்கான சீனத்தூதர் வீட்டில் பிணமாக கண்டெடுப்பு

May 17, 2020

இஸ்ரேலுக்கான சீனத்தூதர் வீட்டில் பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். இஸ்ரேலுக்கான சீனத்தூதர் து வெய் அவர்கள் ஞாயிறு அன்று டெல் அவிவில் உள்ள அவரது வீட்டில் பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். அவரது மரணம் தொடர்பாக தற்போது விசாரணைக்கு அந்நாட்டு காவல்துறை உத்தரவிட்டுள்ளது. துக்கத்தில் அவரது பெட்டிலேயே வெய் (58 வயது) உயிரிழந்துள்ளார்.கடந்த பிப்ரவரி மாதம் தான் அவர் இஸ்ரேலுக்கான தூதராக நியமிக்கப்பட்டார்.

Read More

இஸ்ரோ நிறுவனத்தின் கட்டமைப்புகளை தனியார் நிறுவனங்கள் பயன்படுத்தி கொள்ள அனுமதி !

May 17, 2020

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார சீரமைப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக நேற்று பல்வேறு சீர்திருத்தங்களை அறிவித்தார். அதன்படி விண்வெளி ஆராய்ச்சி, செயற்கைகோள்கள், ராக்கெட்டுகள் தயாரிப்பு போன்றவற்றில் தனியார் பங்களிப்பை அதிகபடுத்தும் வகையில் அனுமதி அளிக்கப்படும் என தெரிவித்தார். விண்வெளி ஆராய்ச்சியில் தனியார் நிறுவனங்களுக்கும் சம வாய்ப்பு அளிக்கப்படும் எனவும் அவர் உறுதி அளித்துள்ளார். இதன் காரணமாக இஸ்ரோவின் உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப வசதிகளை தனியார் நிறுவனங்கள் பயன்படுத்தி கொள்ளலாம் எனவும் குறிப்பிட்டார். மேலும் எதிர்காலத்தில் […]

Read More

வங்காளதேச தரைப்படைக்கு இந்திய நிறுவனமான டாடாவின் வாகனம் !!

May 17, 2020

வங்காளதேச தரைப்படைக்கு அதிகாரப்பூர்வ வாகனத்திற்கான தேடலில் பல்வேறு போட்டியாளர்களை தோற்கடித்து நம் நாட்டின் டாடா நிறுவனம் வெற்றி பெற்றுள்ளது. பல மாதங்கள் நடைபெற்ற பல்வேறு கட்ட கடினமான சோதனைகளில் டாடா நிறுவனத்தின் ஹெக்ஸா வாகனம் வெற்றி பெற்றுள்ளது. இதனால் வங்காளதேச தரைப்படையின் அதிகாரப்பூர்வ வாகனமாக டாடா ஹெக்ஸா தேர்வு செய்யப்பட்டு உள்ளது. ஹெக்ஸாவின் அதிக செயல்திறன், வங்காளதேச சந்தையில் இருக்கும் மவுசு, உதிரி பாகங்கள் எளிதில் கிடைக்கும் தன்மை போன்றவையும் முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இது ராணுவ […]

Read More

சிக்கிமில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு இறுதி மரியாதை செலுத்தப்பட்டது

May 17, 2020

லெப் கலோ உட்பட எல்லையில் வீரமரணம் அடைந்த இரு வீரர்களுக்கும் இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. வடக்கு சிக்கிமில் பனி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த வீரர்கள் குழு மீது பனிச்சரிவு ஏற்பட்டதில் லெப் கலோ உட்பட இரு வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.இந்தச் சம்பவம் நாடு முழுதும் சோகத்தை ஏற்படுத்தியது. லெப்டினன்ட் கலோனல் ரோபெர்ட் டிஏ மற்றும் சாப்பர் சபலா சன்முக ராவ் ஆகிய இரு வீரர்களும் பனிச்சரிவில் சிக்கி வீரமரணம் அடைந்தனர். வடக்கு சிக்கமில் பனியை அகற்றும் பணியில் […]

Read More

கடலோர ரோந்து கப்பல் மற்றும் இரு படகுகளை படையில் இணைத்த கடலோர காவல் படை

May 17, 2020

கடலோர காவல் படைக்காக கோவா கப்பல் கட்டும் தளம் வடிவமைத்து கட்டிய ஐந்து கடலோர ரோந்து கப்பல்களில் முதல் கப்பலான ICGS “Sachet” படையில் இணைக்கப்பட்டுள்ளது.உள்நாட்டு தயாரிப்பு நேவிகேசன் அமைப்பு மற்றும் தொலைதொடர்பு அமைப்பு இந்த கப்பலில் பொருத்தப்பட்டுள்ளது. 105மீ நீளம் கொண்ட சாச்செட் கப்பல் 2,350 டன்கள் எடையுடையது.இரு 9,100 KW டீசல் என்ஜின்களுடன் 26நாட் வேகத்தில் செல்லக்கூடியது.6000 நாட்டிகல் மைல் வரை செல்லக்கூடியது. இரு வானூர்திகள் மற்றும் நான்கு அதிவேக படகுகளை சுமந்து செல்லும் […]

Read More