1 min read
சிக்கிமீல் பனிச்சரிவு 16 ராணுவ வீரர்கள் மீட்பு, 1 வீரர் மாயம் !!
சிக்கீம் மாநிலத்தில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது.
இந்த நிலையில் அம்மாநிலத்தை சேர்ந்த லுக்நாக் லா பகுதியில் கடுமையான பனிப்பொழிவுக்கு இடையே 17பேர் அடங்கிய ராணுவ ரோந்து குழுவும் வழி ஏற்படுத்தும் குழுவும் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது நிகழந்த பனிச்சரிவில் அவர்கள் அனைவரும் சிக்கி கொண்டனர். தகவலறிந்து வந்து ராணுவ மீட்பு குழுவினர் 16வீரர்களை உயிருடன் மீட்ட நிலையில் 1வீரரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.