கில்கில் பல்டிஸ்தான் பகுதியில் சீனா மற்றும் பாக் இணைந்து பெரிய ஹைட்ரோபவர் ப்ளான்ட் அமைக்க உள்ளதற்கு இந்தியா தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது. இதற்காக சீனா பவர் மற்றும் பாக் இராணுவத்தின் கமர்சியல் கிளையான ப்ரான்டியர் ஓர்க்ஸ் ஆர்கனிசேசன் இணைந்து 442 பில்லியன் ரூபாய் அளவிலான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இதில் 70% பங்கு சீன நிறுவனத்திடமும் 30% பங்கு பாக் இராணுவ நிறுவனத்திடமும் இருக்கும்.இன்னும் இரு வாரத்தில் இதற்கான கட்டுமானம் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கு […]
Read More