Breaking News

Day: May 9, 2020

ஆக்கிரமிப்பு காஷ்மீரின் காலநிலையை ஔிபரப்ப இந்தியாவிற்கு எதிர்ப்பு-பதற்றத்தில் பாகிஸ்தான்

May 9, 2020

பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் கில்ஜித் பல்டிஸ்தான் பகுதிகளின் காலநிலையை ஔிபரப்ப இந்தியா எடுத்த முடிவிற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தூர்தர்ஷன் மற்றும் ஆல் இந்தியா ரேடியோ ஆகிய சேனல்கள் இன்று முதல் பாக் கட்டுப்பாட்டில் உள்ள மிர்பூர்,முசாபராபாத் மற்றும் கில்ஜித் ஆகிய பகுதிகளின் காலநிலைகளை வெளியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவின் விசமத்தன்னை நிறைந்த மற்றும் ஒரு நடவடிக்கை பாக் வெளியுறவு அலுவலகம் தெரிவித்துள்ளது. மேலும் கடந்த வருடம் காஷ்மீரை இரு யூனியன் பிரதேசங்களாக பிரித்த […]

Read More