Day: May 3, 2020

வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியர்களை மீட்க 14 இந்திய கடற்படை கப்பல்கள் தயார் !!

May 3, 2020

இந்திய கடற்படையின் துணை தளபதி வைஸ் அட்மிரல் அஷோக் குமார் ஏ.என்.ஐ ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் “இந்திய கடற்படையின் மேற்கு மற்றும் கிழக்கு கட்டளையகங்கள் சார்பாக தலா 4 கப்பல்கள், தெற்கு கட்டளையகம் சார்பாக 3 கப்பல்கள் மற்றும் அந்தமான் முப்படை கட்டளையகத்தில் இருந்து சில கப்பல்கள் என மொத்தமாக 14 கப்பல்களை இந்திய கடற்படை தயார்நிலையில் வைத்துள்ளதாக தெரிவித்தார். அரசு உத்தரவு கிடைத்ததும் கப்பல்களை மீட்பு நடவடிக்கையில் ஈடுபடுத்துவோம் என தெரிவித்தார். மேலும் கொரோனா தொற்று […]

Read More

ஹன்ட்வாரா என்கவுன்டர் துரதிர்ஷ்டவசமான முடிவு !!

May 3, 2020

நேற்று நடைபெற்ற என்கவுன்டரில் இந்திய ராணுவத்தின் ராஷ்ட்ரிய ரைஃபிள்ஸின் 21ஆவது பட்டாலியனுடைய கட்டளை அதிகாரி, ஒரு மேஜர் , இரண்டு வீரர்கள் மற்றும் ஒரு காவல்துறை துணை ஆய்வாளர் ஆகியோர் வீரமரணமடைந்தனர். கடந்த வெள்ளிக்கிழமை அன்றே ஹன்ட்வாரா துணை மாவட்டத்தில் உள்ள வாடார்பாலா காட்டு பகுதியில் பயங்கரவாதிகளை சிறப்பு படையினர் தேடி வந்தனர். அடிக்கடி சண்டை நிகழ்வதும் பின்னர பயங்கரவாதிகள் பதுங்குவதுமாக தொடர்ந்த இது பின்னர் ஹன்ட்வாரா பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பயங்கரவாதிகள் அப்பாவி மக்களை […]

Read More