உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள குளறுபடியான வரைபடம் !!

லடாக்கின் ஒரு பகுதியான அக்ஸாய் சின் பகுதியை சீனாவுக்கு சொந்தமான பகுதியாக உலக சுகாதார நிறுவனத்தின் வரைபடம் காட்டுகிறது.

மேலும் பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரை பிரச்சினைக்குரிய பகுதியாக காட்டியுள்ளது.

இந்த வரைபடம் மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பி இருந்தாலும், இதுவே உண்மை ஆகும்.

இப்பகுதிகள் நமது கட்டுபாட்டிற்கு வரும் வரை இந்த நிலையே தொடரும் இது துரதிர்ஷ்டவசமானது.