ஈரான் கடற்படை கப்பல்களை தாக்க உத்தரவிட்டார் ட்ரம்ப் !!

  • Tamil Defense
  • April 22, 2020
  • Comments Off on ஈரான் கடற்படை கப்பல்களை தாக்க உத்தரவிட்டார் ட்ரம்ப் !!

கடத்த வாரம் ஏடன் வளைகுடா பகுதியில் சென்று கொண்டிருந்த அமெரிக்க கப்பல்களை சுமார் 11 ஈரானய கடற்படை கலங்கள் வழிமறித்து தொந்தரவு செய்ததாக தெரிகிறது.

இதனையடுத்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இனிமேல் ஏதேனும் ஈரானிய கடற்படை கலங்கள் தொந்தரவு செய்தால் அவற்றை தாக்கி அழிக்க அமெரிக்க கடற்படைக்கு உத்தரவிட்டுள்ளார்.