
நாசிக்கில் அமைந்துள்ள Advanced Centre for Energetic Materials (ACEM) நடத்திய சோதனையில் பாலிஸ்டிக் திறன்கள் மற்றும் எரிபொருள் தரம் சோதிக்கப்பட்டது.
மேலும் பல்வேறு அம்சங்களான, Thrust , Chamber pressure , igniter pressure, temperature , strain, displacement, vibration and acoustic pressure ஆகியவை சோதிக்கப்பட்டு சோதனை விவரங்கள் சேகரிக்கப்பட்டனர்.
எதிர்பார்த்த அளவுக்கு Pressure time மற்றும்Thrust time ஆகியவை இருந்தது மேலும் பலிஸ்டிக் திறன்கள் குறித்த தகவல்களும் எதிர்பார்த்த அளவில் இருந்தது குறிப்பிடத்தக்கது.