
ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனம் ஐந்தாம் தலைமுறை ஆம்கா விமானத்தை உருவாக்கி வருகிறது.
இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள சகல ஆய்வு கட்டுரைகளில் இருந்து இந்த விமானத்திற்கு தேவையான சில தொழில்நுட்பங்கள் உருவாக்கப்பட்டு விட்டன என்பது தெரிய வந்துள்ளது.
1) பரவலான அபெர்ச்சர் சிஸ்டம் ( பல எலக்ட்ரோ ஆப்டிக்கல் சென்ஸார்கள் விமானத்தின் உடலில் பரவலாக அமைக்கப்படும்)
2) ஸ்மார்ட் ஸ்கின் தொழில்நுட்பம் (இது விமானம் ரேடாரில் எளிதில் சிக்காமல் உதவும் தொழில்நுட்பம் சார்ந்தது).
3) கால்லியம் நைட்ரேட்டை அடிப்படையாக கொண்ட ஏவியானிக்ஸ் அமைப்பு.
4) ஸ்டெல்த் தொழில்நுட்பம் சார்ந்த ராடோம் அமைப்பு.