Breaking News

PM CARES நிதிக்கு சுமார் 2மில்லியன் டாலர்களை நன்கொடை அளித்த ரஷ்யா !!

  • Tamil Defense
  • April 16, 2020
  • Comments Off on PM CARES நிதிக்கு சுமார் 2மில்லியன் டாலர்களை நன்கொடை அளித்த ரஷ்யா !!

ரஷ்ய அரசின் ஆயுத ஏற்றுமதி அமைப்பான ரோஸோபோரான் எக்ஸ்போர்ட் (ROSOBORONEXPORT) சுமார் 2மில்லியன் டாலர்கள் மதிப்பிலான பணத்தை நன்கொடையாக அளித்துள்ளது.

இந்த பணம் ஏற்கனவே கைமாறி விட்டதாகவும், மருத்துவ உபகரணங்கள் மற்றும் பாதுகாப்பு உடைகள் வாங்க மனிதாபிமான அடிப்படையில் கொடுத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரஷ்யாவின் ROSOBORONEXPORT தான் PM CARES நிதிக்கு பணம் வழங்கிய முதல் வெளிநாட்டு அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.