பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறல் !!

இன்று அதிகாலை பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள மேந்தார் மற்றும் பாலகோட் செக்டார்களில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது.

பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கி சூடு மற்றும் மோர்ட்டார்களை கொண்டு தாக்கி உள்ளது.