பாக்கிஸ்தான் மீண்டும் அத்துமீறி தாக்குதல்; அதிக பயங்கரவாதிகளை ஊடுருவ வைக்க திட்டம்

  • Tamil Defense
  • April 7, 2020
  • Comments Off on பாக்கிஸ்தான் மீண்டும் அத்துமீறி தாக்குதல்; அதிக பயங்கரவாதிகளை ஊடுருவ வைக்க திட்டம்

பாகிஸ்தான் அத்துமீறல் !!

இன்று பாகிஸ்தான் ராணுவம் காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள குல்புர் செக்டாரில் மோர்ட்டார்களை கொண்டு தாக்குதல் நடத்தி உள்ளது.

இத்தாக்குதலில் ராணுவ வீரர்களுக்கு சப்ளை பொருட்களை கொண்டு சென்ற 5 போர்ட்டர்களில் இரண்டு பேர் கொல்லப்பட்டதாகவும் 3பேர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.