
தமிழகத்தின் ஊட்டி வெலிங்டனில் இந்திய தரைப்படையின் மெட்ராஸ் ரெஜிமென்ட் மையம் அமைந்துள்ளது.
தரைப்படை மனைவிகள் நலச்சங்கம் சார்பில் இந்திய தரைப்படையின் மெட்ராஸ் ரெஜிமென்ட் வீரர்கள் சென்னை மற்றும் ஊட்டி வெலிங்டனில் சாலையோரம் இருந்த மக்கள் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு சமைக்கப்பட்ட உணவு வகைகள், கிருமினாசினி , அத்தியாவசிய பொருட்களை வழங்கினர்.
மேலும் விழிப்புணர்வு பணியிலும் ஈடுப்பட்டனர்.
இந்த நடவடிக்கைக்கு ஆபரேஷன் சஹாயதா என பெயரிடப்பட்டுள்ளது.