ஆபரேஷன் ரந்தோரி பெஹாக் (Op Randori Behak) !!

இன்று அதிகாலை காஷ்மீரின் குப்வாரா பகுதியில் 5 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இந்த சண்டையில் ஒரு ராணுவ வீரர் வீரமரணமடைந்தார் மேலும் ஒரு வீரர் படுகாயம் அடைந்தார் அவர் ஶ்ரீநகரில் உள்ள 92தள மருத்துவமனையில் (92 BASE HOSPITAL, SRI NAGAR) அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 9 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடுமையான பனிப்பொழிவுக்கு இடையிலும் ஆபரேஷன் தொடர்ந்து நடந்து வருகிறது.