புதிய அப்பாச்சி வானூர்தி விபத்து
1 min read

புதிய அப்பாச்சி வானூர்தி விபத்து

விமானப்படைக்காக வாங்கப்பட்ட அப்பாச்சி தாக்கும் வானூர்தி ஒன்று விபத்துக்குள்ளாகி உள்ளது.அமெரிக்காவிடம் இருந்து பெறப்பட்ட இந்த வானூர்திகள் உலகிலேயே அதிநவீன தாக்கும் வானூர்திகள் ஆகும்.

தொழில்நுட்ப கோளாறு காரணமாக பஞ்சாபின் ஹோசிர்பூர் மாவட்டத்தில் ஒரு வயல் வெளி பகுதியில் அவரசமாக தரையிறக்கப்பட்டுள்ளது.