நமது இஸ்ரோ மூன்று வகையிலான மீண்டும் பயன்படுத்தும் ஏவு வாகனங்களை (Resuable Launch Vehicles) தயாரித்து வருகிறது.
1) முதல் வடிவம் வெறுமனே (RLV – REUSABLE LAUNCH VEHICLE) என அழைக்கப்படுகிறது. சுமார் 10,000 முதல் 20,000 கிலோ வரையிலான எடைகளை சுமக்கும் திறன் இது கனரக வாகனமாகும். இது நாசாவின் விண்கலம் போன்ற வடிவமைப்பை கொண்டிருக்கும், ஏவும் போது 5
Semi – Cryogenic என்ஜின்களும் தரை இறங்கும் போது ஒரு Scramjet என்ஜினும் தேவையான சக்தியை வழங்கும். இது 2030ஆம் ஆண்டு வாக்கில் நிறைவு பெறும். இதன் சோதனை வடிவம் கடந்த 2016ஆம் ஆண்டு சோதனை செய்யப்பட்டது.
2) இரண்டாவது வாகனம் ADMIRE என அழைக்கப்படும் இது GCLV MK2 வாகனத்தில் பயன்படுத்தி வரப்படும் எல்40 பூஸ்டர்களை போன்ற ஒரு இருநிலை ராக்கெட் ஆகும்.இதன் முதல்நிலை SpaceEx நிறுவனத்தின் FALCON-9 ராக்கெட் போன்று மீண்டும் பயன்படுத்தி கொள்ள முடியும். ஆனால் இரண்டாம் நிலையானது GSLV மற்றும் PSLV ராக்கெட்களை போன்று மீண்டும் பயன்படுத்தி கொள்ள முடியாது.
3) மூன்றாவது வாகனமும் ADMIRE வாகனம் போன்று செயல்பட கூடிய
இருநிலை கொண்ட வாகனமாகும்.