மிக்21, சுகோய்30 மிராஜ்2000 விமானங்களுக்கான ஒருங்கிணைக்கப்பட்ட இலகுரக தலைக்கவச சோதனை வெற்றி !!

  • Tamil Defense
  • April 12, 2020
  • Comments Off on மிக்21, சுகோய்30 மிராஜ்2000 விமானங்களுக்கான ஒருங்கிணைக்கப்பட்ட இலகுரக தலைக்கவச சோதனை வெற்றி !!

மிக்21, மிராஜ்2000 மற்றும் சுகோய் விமானங்களுக்கான அதிநவீன இலகுரக ஒருங்கிணைந்த தலைக்கவசம் ஃபிரான்ஸில் சோதனை செய்யப்பட்டது.

இந்த சோதனையானது இந்திய விமானப்படையின் தர நிர்ணயத்தின்படி 8 வகையான தர சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டது.

இந்த தலைகவசத்தில் பாலிகார்பனேட் வைசர் தொழில்நுட்பம் மற்றும் அதிக அழுத்த ஆக்ஸிஜன் சுவாச கருவி ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன.